

விதிக்கப்பட்டிருந்த மேலும் 286 வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நேற்று இரவு முதல் நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி தடை செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 928 ஆக குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.