பசிபிக் பெருங்கடல் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளை பாதித்துள்ளதாக கூறப்படுவதோடு நிலநடுக்கத்தின் தாக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.