பூச்சி கட்டுப்பாடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், விதிகளுடன் கூடிய மசோதாவைத் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விவசாய அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட சட்ட வரைபுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.