எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழ தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யவுள்ளதாக அறிவித்ததற்குப் பின்னரே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.