Related Stories
May 5, 2024
கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தொழிலாளர்கள் இருவர் புதையுண்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.