(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடாத்த ஏற்பாடு செய்துள்ள Digital Media Advocacy பயிற்சிப் பட்டறைகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வருகின்றது.
இதன்படி, 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட தமிழ் பேசுகின்ற இளம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த பயிற்சி பட்டறையில் டிஜிட்டல் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமைக்குள்
https://t.ly/PMz-7 என்ற லிங்கில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.