பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.
சீனப் பிரதமரின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், பத்து பேர் கொண்ட தூதுக்குழுவும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது.