40 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டையை சந்தைக்கு வழங்குவதற்கு உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டால் முட்டை இறக்குமதியை நிறுத்த முடியும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.