12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரினுடைய விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய விலை மாற்றமானது நாளை (03) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தினுடைய தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.