

Related Stories
June 5, 2023
வெசாக் பண்டிகையினை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் 988 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், விடுவிக்கப்பட்ட கைதிகளில் 06 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.