
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசர பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, நாடாளுமன்றத்தைக் கலைத்து அவசர பொதுத் தேர்தலை நடத்தப்போவதாக ஸ்பெயின் பிரதமர் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டில் நடைபெற்ற பிராந்திய தேர்தல் முடிவுகளின் பின்னர் இந்த பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டமிட்டுள்ளார்.