
பயிர்களுக்கு போதிய தண்ணீர் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் கூறினாலும், தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் அழிந்து வருவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது.
இதன்படி, வறட்சி நிலையை பொருட்படுத்தாமல், சாகுபடிக்கு தேவையான தண்ணீர் எப்படியும் வழங்கப்படும் என, நீர்பாசன திணைக்களம் நேற்று அறிவித்தது.
இதற்கு பதிலளித்த அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்னமேற்கண்டவாறு தெரிவித்தார்.