இந்த நாட்களில் குழந்தைகளிடையே பல சுவாச நோய்கள் பரவி வருவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேராதெரிவித்துள்ளார்.
இதன்படி, பரிசோதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.