இலங்கை கிரிக்கெட் சபைக்கு 3 புதிய பதவிகளுக்கு நியமனம் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் விளையாட்டு ஊக்குவிப்பு ஊட்டச்சத்து நிபுணராகவும் பிசியோதெரபிஸ்டாகவும் டாக்டர் ஹஷன் அமரதுங்கவும் ஜொனாதன் போர்ட்டரும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.