மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பு ஒரு வாட்ஸ்அப் அரட்டையில் ஒரு செய்தியை மட்டுமே பின் செய்ய முடியுமாக இருந்ததுடன் இந்த சமீபத்திய புதுப்பித்தலின் மூலம் மூன்று செய்திகளை பின் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் கணக்கில் பதிவிட்டு கடந்த வியாழக்கிழமை இதனை தெரிவித்தார்.