வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டின் படி, பயனாளர் தனது விருப்பப்படி ஸ்டிக்கர்களை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, உரையாடல்களின் போது ஸ்டிக்கர்களை உருவாக்கவும், திருத்தவும், பகிரவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பிற்கு ஸ்டிக்கர்களை அனுப்பும் வசதி 2018 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டதோடு தற்போது புதிய வசதி மூலம் வாட்ஸ்அப் மூலம் ஸ்டிக்கர்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளது.