கிராண்ட்பாஸ் வேல்ஸ்குமார மாவத்தை பகுதியில் உள்ள டயர் கடையில் தீ பரவியுள்ளயதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன் தீ பரவல் காரணமாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ்குமார மாவத்தையை சூழவுள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.