இலங்கையில் பதிவாகும் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருவதாக தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜனக வேரகொடவின் கூற்றுப்படி, அறிக்கையிடுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 1,700 புதிய STDகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.