Hizam A Bawa
October 11, 2022
இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கே.எம்.ஏ.என்.தவுலகல நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் நாணயச் சபையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்...