நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வானது சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஜலால் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம்.ஸமீலுல் இலாஹி அவர்களின் வழிகாட்டலில், சாய்ந்தமருது இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா பிரதி பொதுச்செயலாளருமான ஏ.எம். ஹிசாம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எ.சி.எம். பழீல், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ். நளீர், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அலுவலகர் பி.எம். றியாத், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். றிஹான், சாய்ந்தமருது பிரதேச முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்ஷாத், தேசிய இளைஞர் சம்மேளன உறுப்பினர் எ.எ.எம்.எ. சிப்னாஸ், இளைஞர் கழகங்களின் ஆலோசகர்கள், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.