
வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை 5 ஆண்டுகளுக்குள் கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 5 வருடங்களில் வருமான உரிமம் பெறாத வாகனங்களின் விபரங்கள் அனைத்து மாகாண சபைகளிடமும் கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.