
எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எந்தவொரு குழுவுடனும் இணைந்து மீண்டும் அரசியல் செய்யப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளதோடு தற்போதுள்ள அரசியல் கலாசாரம் மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்காலத்தில் இன்னும் பல குழுக்கள் அவர்களுடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.