

QR குறியீட்டிற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளதோடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.