
வழமையான பரீட்சை காலத்தில் பரீட்சை நிலையங்கள் தொடர்பில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒலி ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட மாட்டாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பரீட்சை நிலையங்களுக்கு அருகில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.