

Related Stories
September 1, 2023
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தடகள வீராங்கனை நதிஷா ராமநாயக்க இன்று (13) முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதன்படி, பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் 52.6.1 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தினை தம்வசமாக்கியுள்ளார்.