எதிர்காலத்தில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் சமீபத்தில் போன் விலை குறைந்ததால் இந்த அனுமானத்திற்கு வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .
இதேவேளை, எதிர்காலத்தில் வாகனம் வாங்கும் நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி மிகவும் முக்கியமானது எனவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.