Related Stories
May 1, 2024
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.