Related Stories
April 25, 2024
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வழங்கிவைத்தார்.