Hizam A Bawa
December 12, 2022
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஆசிய பசுபிக் தகவல் தொழில்நுட்ப விருது விழாவில் 17 நாடுகளை வீழ்த்தி இலங்கை மாணவர்கள் குழு விருதை வென்றுள்ளனர்.