
பயனாளர்களுக்கு வாட்ஸ் -அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, பயனாளர்களுக்கு வாட்ஸ் -அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது.
இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் Android மற்றும் iOS மூலம் வாட்ஸ் -அப் பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.