Hizam A Bawa
December 24, 2023
ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.