உள்ளூர் பால் மாவின் விலையை மீண்டும் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதன்படி, நாளை (05) முதல் 400 கிராம் உள்ளுர் பால் மா பொதியின் முன்னைய விலை 850 ரூபாவாகவும், தற்போதைய விலை 950 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
திருத்தப்பட்ட விலைகளை கீழே காணலாம்: