Related Stories
April 28, 2024
இன்று இரவு 9 மணி முதல் 92 லீற்றர் பெற்றோலின் விலை 40 ரூபாவாலும், ஆட்டோ டீசல் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.
பெட்ரோல் 92 இன் புதிய விலை லிட்டருக்கு ரூ.370 ஆகவும், ஆட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.415 ஆகவும் உள்ளது. மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.