2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால்.சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.