Related Stories
April 25, 2024
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிகபட்ச சில்லறை விலையை இன்று (14) நிர்ணயம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.