போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் புதிய செயலாளராக எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக எச்.கே.டி.டபிள்யூ.எம்.என்.பி, ஹபுஹின்னவினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.