Hizam A Bawa
December 25, 2022
மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பிரதான வீதி முக்கால்வாய் பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலையுடன் வீதியில் மண்மேடு சரிந்து...