அகலவத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் முன்னாள் மேல் மாகாண சபையின் சுகாதார, உள்ளுர் மருத்துவ அலுவல்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சராகவும், கல்வி, கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த ரஞ்சித் சோமவன்ச சமகி ஜன பலவேகவில் இணைந்துள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Stories
May 1, 2024