Related Stories
April 26, 2024
பாடசாலை ஆசிரியர்களின் உடையில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள விவாதங்கள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றதுடன் அதற்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.