நாடு தற்போது எதிர்நோக்கி வரும் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...
Day: November 20, 2022
கிளைபோசேட் மீதான தடை 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. அதன்படி விவசாய அமைச்சர் மஹிந்த அரமவீர இன்று கிளைபோசேட் தடையை நீக்குவதற்கான...
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் நேர்முகத் தேர்வு நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் முகநூல்...
மாளிகாவத்தை போதிராஜா மாவத்தை பகுதியில் வைத்து மூன்று வாள்கள் மற்றும் கத்தியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 22...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே இந்த விஜயத்தின்...
மக்கள் அரசை கட்டியெழுப்ப உடனடியாக அதிகாரம் பெறப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தற்போதுள்ள அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும்...
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டமூலம் எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த புதிய சட்டமூலம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவது தமது பொறுப்பு என தேர்தல்கள் ஆணைக்குழு...
விவசாய சேவை நிலையங்களில் இருந்து விவசாயிகளுக்கு யூரியா மூட்டைகளை எடையிட்டு அவற்றை விநியோகிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். மேலும்,பெமதுவ...
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை விற்பதற்கு முன் ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள். அதன் பின்னர் அந்த நிறுவனங்களில் தற்போதுள்ள...