

உள்ளூர் வருவாய் கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக வருமான அறிக்கையை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடைசி தேதிக்கு முன்னதாக அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.