
தேசிய மக்கள் சக்தி (NPP) ஏற்பாட்டில் கல்முனை மாநகர ஊழல்,மோசடி,கொள்ளை மற்றும் மின்சார கட்டண உயர்வு, வாழ்வாதார விலைவாசி உயர்வினையும் கண்டித்து ஆர்ப்பாட்டமானது இன்று 13 திங்கட்கிழமை கல்முனை மாநகரசபைக்கு முன்னாள் இடம்பெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார பிரச்சிநாய்க்கு மத்தியில் அரசாங்கத்தினால் மின்சாரக்கட்டணத்தினால் வாழ்வாதாரத்தில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்களுக்கு எதிராகவும் குறிப்பாக கல்முனை மாநகரசபையில் அண்மைக்காலமாக பேசு பொருளாக இருக்கின்ற மக்கள் விரிப்பான ஊழல் மோசடியினையும் எதிர்த்தி இவ்வர்ப்படடம் கல்முனை மாநகர சபையின் தர்போஹையா கட்டிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்படி,தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிரமுகர்களும், ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.