Hizam A Bawa
March 14, 2023
திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வேலைநிறுத்தத்தை இடைநிறுத்துவதற்கான பதில் இதுவரை அரசாங்கத்திடம் கிடைக்கவில்லை என...