
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு பதிலாக அவரது சட்டத்தரணி திமித்ர அபேசேகர இன்று காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
மேலும், அங்கு 07 பக்கங்கள் கொண்ட சட்ட ஆட்சேபனையை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் சமர்ப்பித்துள்ளதோடு இது தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் சட்டத்தரணி தமித்ர அபேசேகர மேலதிக தகவல்களை வழங்கியுள்ளார்.