விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவத்தில் பிக்குகள் உட்பட மூவர் கைது!
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவத்தில் பிக்குகள் உட்பட மூவர் கைது!
Hizam A Bawa
February 28, 2023
கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல உதவிய பிக்குகள் இருவரையும்,...