Hizam A Bawa
April 24, 2022
எரிபொருளின் விலை இன்று இரவு அதிகரிக்கப்படும் என சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.