பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்.
நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி டுபாயில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அவர் 2001 மற்றும் 2008 க்கு இடையில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவராவார் அவர் இறக்கும் போது வயது 79 ஆகும்.