
இன்று காலை 11.44 மணியளவில் புத்தல மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தினுடைய சுனாமி முன் எச்சரிக்கை மையமானது தெரிவித்துள்ளது.
மேலும், 3.3 ரிக்டர் அளவிவினையுடைய குறித்த நிலநடுக்கமானது பூமியினுடைய மேற்பரப்பிலிருந்து சுமார் 7-8 கிலோமீட்டர் ஆழத்தினுல் ஏற்பட்டதாக சுனாமி முன் எச்சரிக்கை மையமானது தெரிவித்துள்ளது.