

Related Stories
August 8, 2022
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான பெற்றோல் லிட்டருக்கு 35 ரூபாவாலும் அனைத்து வகையான டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள்
பெட்ரோல் 92: ரூ 338
பெட்ரோல் 95: ரூ 367
ஆட்டோ டீசல்: ரூ 289
சூப்பர் டீசல்: ரூ 327