இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க சமகி ஜன பலவேகய தீர்மானித்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இன்று (02) பிற்பகல் நடைபெறவுள்ளது.